பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மாற்றப்படும் முல்லை.. புது முல்லை யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அந்த நேரத்தில் அவருக்கு...