தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆல்யா மானசா
ராஜா ராணி சீரியல் மூலம் நண்பர்களாக இருந்து, அதன்பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலன...