கடுமையாக வொர்க் அவுட் செய்யும் ஆலியா மானசா.. வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்....