60 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் அமலா பால், யார் தெரியுமா?
அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம புகழ் பெற்றார். அதை தொடர்ந்து இவர் தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டு ஒரே வருடத்தில்...