ஸ்டைலான லுக்கில் அமலாபாலின் அம்மா.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து...