தூதுவளை இலையில் இருக்கும் அற்புத பயன்கள்..
தூதுவளை இலை உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. தூதுவளை இலை பொதுவாகவே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது நம் உடல் வலிமையை மேம்படுத்தும். இந்த இலையை தினமும் மென்று சாப்பிட்டால் ரத்தத்தின் சர்க்கரை...