பிரபல நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு- ரூ.116 கோடி இழப்பீடு தர நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவு
‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்....