ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அமிதாப்பின் உருக்கமான பதிவு
இந்தி சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றதையொட்டி, அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் வாழ்த்து புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் அமிதாப், தனது தந்தையின்...