“சூர்யா படத்தில் பேக் டான்சராக பணியாற்றியுள்ளேன்’.. பரம்பொருள் ஹீரோ அமிதாஷ் பேட்டி
தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் பரம்பொருள். இந்த படத்தில் சரத்குமார் மற்றும் அமிதாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வரும்...