பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பமே மொத்தம் 21 போட்டியாளர்களுடன்...