ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்ட எமி ஜாக்சன்.. வைரலாகும் வீடியோ
பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவிற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட...