Movie Reviews சினிமா செய்திகள்பீனிக்ஸ் வீழான் திரைவிமர்சனம்jothika lakshu6th July 2025 6th July 2025சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள்....