பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியிடம் மோசமான நடந்து கொண்ட நபர்கள்! சோகத்துடன் பதிவு
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணி விளையாண்ட விதத்தை சமுக வலைதளத்தில் தரக்குறைவாகவும், கேலி செய்தும் விமர்சித்தனர். இதனை சினிமா பிரபலங்களும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். அதில் ஒருவர் கிரிக்கெட் வீரர்...