900 எபிசோடுகளை கடந்த அன்பே வா சீரியல்.. கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் குழு
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. சீரியல் கதைக்களம் எப்படி இருந்தாலும் சன் டிவி என்றாலே அதை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே...