அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல், முழு விவரம் இதோ
அந்தகன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 90s களின் பேவரைட் நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியான படம் அந்தகன். இவரது...