சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அங்காடித் தெரு சிந்து. ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்
தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அங்காடித்தெரு. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிந்து. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த...