அனிருத் திருமணம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அனிருத் அப்பா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
அனிருத்தின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு வித்தியாசமாக பதில் சொல்லியுள்ளார் அனிருத் அப்பா. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்...