கனவு நிறைவேறியது.. அனிதா சம்பத் சொன்ன குட் நியூஸ் .. குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் அனிதா சம்பத். மேலும் இவர் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில்...