பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி! மறுபடியுமா இவருடனா?
நடிகை அஞ்சலியை கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் நாம் பார்த்தோம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் அவர் நடித்துள்ள வக்கீல் சாப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம்...