சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆறாவது ஷோரூமை திறந்த அண்ணாநகர் சைக்கிள் நிறுவனம்!
அண்ணா நகர் சைக்கிள் ஆரம்பத்தில் சென்னையின் அண்ணா நகரில் ஒரு தனிப்பட்ட சைக்கிள் ஷோரூமை தொடங்கியது. இது திரு சுதாகர் என்பவருக்கு சொந்தமானது. இதை 2019 ஆம் ஆண்டில் நடிகர் சதீஷ் திறந்து வைத்தார்....