ரஜினியின் அண்ணாத்த படத்தின் முழு கதையும் லீக் ஆனது.. செம்ம மாஸ் கதை தான்!
முன்னணி இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல வருடங்கள் கழித்து குஷ்பூ, மீனா ஆகியோர்...