அண்ணாத்த ரிலிஸ் தேதி வெளிவந்தது, அதிகாரப்பூர்வ தகவல், ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு...