விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி பிரபல சீரியல்.ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே சமயம் சில சீரியல்கள் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களையும் பெறுவதுண்டு. அந்த வகையில் அதிகமாக எதிர்மறை விமர்சனங்களை...