விஜய்பாபு மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு
மலையாள படங்கில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய்பாபு. இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்நடிகை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கொச்சி போலீஸ் நிலையத்திலும் அவர் புகார்...