குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறியது யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 10 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து...