ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அனுபமா பரமேஸ்வரன்
சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில் ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி நடிகைகள் அவர்களது வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இளமையாக இருந்தால் தான் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு காலத்தில்...