அதிக விலைக்கு போன அனுஷ்காவின் படம்! வாங்கியது முக்கிய நிறுவனம்
நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களை கொண்டவர். அவரின் பாகுபலி தேவசேனா கதாபாத்திரத்தை இன்னும் யாரும் மறக்கவில்லை. குறிப்பிட்ட சில கதைகளை அவர் தேர்தெடுத்து நடித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்...