Sk23 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ். வைரலாகும் பதிவு
கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக ‘SK23’ திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். தமிழில் ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ “கத்தி’ போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்....