ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் இவருடனா?…. தீயாய் பரவும் தகவல்
தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனர்கள் சமீப காலமாக டோலிவுட் திரையுலகுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஷங்கர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும், ராம் பொத்தினேனி நடிக்கும்...