Tag : AR Rahman
இன்ஸ்டாகிராமில் சன் டிவி சீரியல் நடிகையை பின் தொடரும் ஏ ஆர் ரஹ்மான்.. யார் என்று பாருங்கள்..
டிக் டாக்கில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் இசைப்புயல் ஏ ஆர்...
பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார்...
கிராமி விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் பரிந்துரை
உலகளவில் இசைக்கென வழங்கப்படும் விருதுகளில் மிகவும் முக்கியமானது கிராமி விருதுகள். இந்த ஆண்டுக்கான 64-வது கிராமி விருதுக்கு, தற்போது பாடல்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கீர்த்தி சனோன் நடிப்பில்...
19 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு...
ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சிறுமி… வைரலாகும் வீடியோ
‘ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்....
ஏ.ஆர்.ரகுமானை இழிவுபடுத்திய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா…. ரசிகர்கள் கண்டனம்
ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற...
அட்லீ இயக்கும் பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்?
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஏ.ஆர்.ரகுமான்
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த...
சிம்பு படத்திற்காக 2 பாடல்களை முடித்த ஏ.ஆர்.ரகுமான்
சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை...