முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் டாப் 10 திரைப்படங்கள் – முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க...