குழந்தைகள் உயரம் குறைவாக இருக்கிறார்களா?.. இந்த டிப்ஸ் உங்களுக்காக..
உயரம் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் அதிகமாக ஜங்க் ஃபுட்டையை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் அது உடலுக்கு நல்லது கிடையாது. இது குழந்தைகளின்...