குக்கரில் சாப்பாடு சமைத்து சாப்பிடுபவர்களா நீங்கள்?அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக..!
குக்கரில் சாப்பாடு சமைப்பதால் கிடைக்கும் தீமைகள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் குக்கரில் சாதம் வடித்து சாப்பிடுகிறார்கள். ஆனால் அது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறதா இல்லை தீங்கை கொடுக்கிறதா என்று தெரியாமலேயே பலரும் தவறை செய்வது...