மாஸ்டர் ட்ரைலர் 6 தடவ பாத்துட்டேன், ட்ரைலர் எப்படி உள்ளது? பிரபல நடிகர் ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு தான் முதல் படமே செம்ம யோகம் அடிக்கும்.அப்படி கைதி படத்தில் நடித்ததன் மூலம் செம்ம பிரபலம் ஆனவர் அருள் தாஸ். இவர் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான நடித்துள்ளார்....