கைது செய்யப்பட்ட விஜய் டிவி நாஞ்சில் விஜயன். காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடி செய்து வந்தவர் சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கடந்த 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் வெள்ளித்திரை...