உயிரும் உனக்கு நகம்போல.. தல அஜித் விபத்து பற்றி பிரபலத்தின் உருக்கமான பதிவு
நடிகர் அஜித் வலிமை பட ஷூட்டிங்கில் பைக் ஓட்டியபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். அவர் பைக்கில் இருந்து கீழே விரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை பதற வைத்துள்ளது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டிவருகின்றனர்....