இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய்யின் ‘தடம்’… ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விறுவிறுப்பான திரில்லர்...