ஆர்யாவின் கேப்டன் படம் பற்றி வெளியான புதிய அப்டேட்.. வைரலாகும் தகவல்
டெடி, சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ‘டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர்...