அச்சு அசலாக பெண் போலவே மாறிய ஆங்கர் அசார், போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக வலம் வருபவர் அசார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் எதிர்நீச்சல் மதுமிதா, தெய்வம் தந்த பூவே ஸ்ரீநிதி...