நேரில் சந்தித்துக் கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகைப்படம் இணையத்தில் வைரல்.!
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்தும் விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து எடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில்...