ஜாமினில் வெளியே வந்த நாஞ்சில் விஜயன். நீதிமன்றம் உத்தரவு
நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு, பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார்திருநகர்...