வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தகவல், மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வேட்டையன் படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. த. செ.ஞானவேல்...