ஆனந்த விகடன் விருது விழாவில் கியூட்டாக இருக்கும் சூர்யா.வைரலாகும் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் பலத்தை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில்...