பலா பழம் சாப்பிட்ட பின் தவிர்க்க வேண்டிய உணவுகள்..
முக்கனிகளில் ஒன்றாக இருப்பது பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள் என்னவென்று விரிவாகப் பார்ப்போம். முதலில் பலாப்பழம் சாப்பிட்ட...