காய்ச்சல் நேரத்தில் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்ன?
காய்ச்சல் இருக்கும்போது, பசிக்காமல் சாப்பிடுவது மிகமோசமான விளைவுகளை உருவாக்கும். மேலும் தாகம் இல்லாமல் தண்ணீர் பருகுவதும் நல்லதல்ல. எக்காரணம் கொண்டும் உடலின் தேவையைப் புரிந்துகொள்ளாமல் உணவை நாடாதீர்கள். காய்ச்சல்காரர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். தாகம்...