5 மாதத்தில் தமிழ் சினிமா பறி கொடுத்த 10 சிறந்த நடிகர்களின் பட்டியல்
பிறப்பு இறப்பு என்பது இயற்கையான ஒன்று. மனிதராக பிறந்தவர்கள் எல்லாரும் ஒரு நாள் இந்த மண்ணிற்குள் மறைய தான் போகிறார்கள். இருந்தபோதிலும் சிலரது மரணங்கள் ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அப்படி 2023 தொடங்கி...