ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கியுள்ள திரைப்படம் ‘ஐங்கரன்’. காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும்,...