கோப்பையுடன் மகனுடன் புகைப்படம் எடுத்து அசீம் போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.இந்த நிகழ்ச்சியின் டைட்டில்...