ராதிகாவின் பிரச்சனைக்கு அம்மா சொன்ன பதில்.. அதிர்ச்சியில் ராதிகா.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் பாக்கியா கோபி போனை எடுத்து பார்க்க, தூக்கத்தில் இருந்து கண் விழித்த கோபி அவரை திட்டி போனை வாங்குகிறார். கோபி...