ராதிகா சொன்ன வார்த்தை.ஜெனியை பார்க்க சென்ற செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவுக்கு கங்கிராஜுலேசன் சொல்ல செல்வி பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்ப எதுக்கு கங்கிராஜுலேசன் என...